Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு 


செப்.29 முதல் கோட்டையை நோக்கி பேரணி

பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாதததால் திட்டமிட்டபடி செப்.29 முதல் பேரணி செப்.29 முதல் அக்.1ம் தேதி வரை கோட்டையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் அறிவிப்பு.

 பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் போராட்டம்.

Post a Comment

0 Comments