Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

education News today - முதுநிலை பொறியியல் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

education News today - முதுநிலை பொறியியல் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


முதுநிலை பொறியி யல், தொழில்நுட்பம், கட்டடக் கலை யியல் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க லாம்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம்(ஏஐசிடிஇ) சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

இந்தியாவில் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்க ளில் கேட் அல்லது சிஇஇடி நுழை வுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும்றும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, பொறியியல், தொழில்

நுட்பம், கட்டடக் கலையியல் ஆகிய

படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில்

(2024-25) சேர்க்கை பெற்ற முதுநிலை

மாணவர்கள் உதவித்தொகை பெற

விண்ணப்பிக்கலாம்.

தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 2 ரூ.12,400 உதவித்தொகையாக வழங்கப் படும். மாணவர்கள் ஏதேனும் ஒரு தேசிய வங்கியில் சேமிப்பு கணக்கை தொடங்கி, அது குறித்த விவரங்களை விண்ணப்பிக்கும்போது தெரியப்ப டுத்த வேண்டும்.

அதேநேரத்தில், முதுநிலை படிப் பை பகுதி நேரம், தொலை தூர அடிப் படையில் படிப்பவர்கள் உதவித் தொகை பெறமுடியாது.

இதற்கான இணையதள விண்ணப் பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்  https://pgscholarship.aicte./indi a.org/ எனும் வலைதளம் வழியாக செப்.2 முதல் நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், மாணவர்களின் விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிச.15-ஆம் தேதிக் குள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.

இதுசார்ந்த கூடுதல் விவரங் களை https://www.aicte/india.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

Post a Comment

0 Comments