Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education Minister - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

Education Minister - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி


ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

"கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்து கொள்ளட்டும்"

"சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக பாடத்திட்டம் சிறப்பாக உள்ளது"

"போட்டித் தேர்வுகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர்"

மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது என விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.

Post a Comment

1 Comments

  1. தனியார் பள்ளிகளுக்கு நிகராக கலைத்திட்டங்கள் அரசு பள்ளியில் மாற்றியமைக்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் மாணவர்களின் அறிவுத்திறன் பெருகும்

    ReplyDelete

Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்