Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- எந்தெந்த மாவட்டங்கள்

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- எந்தெந்த மாவட்டங்கள்




15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

- சென்னை வானிலை ஆய்வு மையம்

Post a Comment

0 Comments