Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? -முழு விவரங்கள்

வீடுகளுக்கு வழங்கப்படும்100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? -முழு விவரங்கள் 
மின்சார வாரிய வெளியிட்டுள்ள முக்கிய தகவல் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வீடுகளில் மின்சார கணக்கெடுப்புநடத்தப்பட்டு வரும் நிலையில், அதில் 100யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

100 யூனிட் போக மீதமுள்ள யூனிட்டுகளுக்கு மட் டுமே கட்டணம் வசூலிக்கப் படுகிறது.இந்த நிலையில், 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மின்வாரியம் திட்டமிட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில், இது உண்மை இல்லை என மின் வாரியம் விளக்கம் அளித்துள் ளது.இது குறித்து மின்வாரியம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட் டுள்ள கூறியுள்ளதாவது, பதிவில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இந்த உண் மைக்குமாறான செய்திகளை நம்ப வேண்டாம்.எங்களின் அதிகாரப்பூர்வ தளங்களை மட்டும்பார்க்கவும்..மின்வா ரியத்தின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாகவெளிவ ரும் செய்திகள் மட்டுமே உண்மை இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்துஎன்பதுமுழுக்கமுழுக்க வதந்தி என்பது உறுதி செய் யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments