Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மின்தடை: அக்டோபர் 1ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்

மின்தடை: அக்டோபர் 1ஆம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் 01.10.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00மணிவரைமின்வாரிய பராமரிப்புபணிகாரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.என செய்திகள் வெளியாகி உள்ளது.அதனை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன்தாங்கல்:ஐயப் பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திராநகர், வள சரவாக்கம் பகுதி, போரூர் கார்டன் ஃபேஸ் I & II, ராம சாமி நகர், அர்பன்டிரீ, ஆற் காடு சாலையின் ஒரு பகுதி, எம்எம் எஸ்டேட், ஜிகே எஸ்டேட், சின்ன போரூர், வானகரம் ஒரு பகுதி, பரணி புத்தூர், காரம்பாக்கம்,சமய புரம், பொன்னி நகர்,செட்டியார் அகரம், பூந்தமல்லி.

சாலையின் ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ் சேரி, மதுரம் நகர், தெள்ளி யரகரம்.

தரமணி :

எம்ஜிஆர் சாலையின் ஒரு பகுதி, சாந் தியப்பன் சாலை, கோதண் டராமன் தெரு, பெருங்குடி கல்லுக்குட்டைபகுதி,ஓஎம் ஆர் பகுதி, காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம் பகுதி, சீனி வாச நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, டெலிபோன் நகர், சர்ச் சாலை, சிபிஐ காலனி.

சேலையூர்: பகவதி நகர்,நட்ராஜ் நகர், ஜகஜீவன்ராம் நகர், அம்பேத்கர் நகர், அக ரம் பிரதானசாலை,ஐ.ஓ.பி. காலனி, பிரசக்தி நகர்..

Post a Comment

0 Comments