தமிழ்நாடு துணை முதலமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்!
☀️ பொன்முடி - வனத்துறை
☀️ மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
☀️ கயல்விழி செல்வராஜ் - மனிதவள மேம்பாட்டுத்துறை
☀️ மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை
கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்றார் ஆளுநர்
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றம்
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சாரக மாற்றம்
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சராக மாற்றம்
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக மாற்றம்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக மாற்றம்
RAJ BHAVAN, TAMIL NADU - PRESS RELEASE
The Hon'ble Chief Minister of Tamil Nadu has recommended to the
Hon'ble Governor of Tamil Nadu to allot the portfolio of Planning and
Development to Thiru Udhayanidhi Stalin, Minister for Youth Welfare and
Sports Development, in addition to his existing portfolios and be designated
as Deputy Chief Minister. Further the Hon'ble Chief Minister has
recommended to induct Thiru V.Senthilbalaji, Dr. Govi. Chezhiaan, Thiru
R.Rajendran and Thiru S.M.Nasar in the Council of Ministers. The Hon'ble
Governor has approved the recommendations. The Swearing-in-Ceremony of
the Ministers designate will be held on 29.9.2024, Sunday, at 3.30 P.M. in
Raj Bhavan, Chennai.
The Hon'ble Governor has also approved the recommendation of Hon'ble Chief Minister to drop Thiru T. Mano Thangaraj, Minister for Milk & Dairy Development, Thiru Gingee K.S.Masthan, Minister for Minorities Welfare and Non-Resident Tamils Welfare and Thiru K. Ramachandran, Minister for Tourism, from the Council of Ministers.
The Hon'ble Governor has approved the recommendation of Hon'ble Chief Minister for change of portfolios and subject allocations of the following Ministers:-
No.
Name of the Minister
Tvl./Tmt.
1. Dr. K. Ponmudy
Existing Designation
Minister for Higher Education
Proposed Designation
Minister for Forests
Proposed allocation of portfolios
Forests
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்!
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிப்பு.
கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர், செந்தில் பாலாஜி ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த பரிந்துரையை ஏற்றார் ஆளுநர்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்