Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

YOUTUBE PREMIERE - கட்டணம் உயர்வு

YOUTUBE PREMIERE கட்டணம் உயர்வு 


கட்டண உயர்வு

யூடியூப் ப்ரீமியம் சேவையின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது அந்நிறுவனம்!

Family Plan சேவைக்கான மாதாந்திர கட்டணம் ₹189ல் இருந்து ₹299 ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ₹129ல் இருந்து ₹149 ஆக உயர்வு.

சேவையை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments