Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN JOBS NEWS - தமிழக அரசு வேலை- 23,000 ரூபாய் சம்பளம் - வாய்ப்பைப் நழுவ விடாதீர்கள்

TN JOBS NEWS - தமிழக அரசு வேலை- 23,000 ரூபாய் சம்பளம் - வாய்ப்பைப் நழுவ விடாதீர்கள் 



திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்டு மையத்தில் உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

நிபந்தனைகள்:

1. இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த பணியாகும் (11 மாதங்கள்)

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது

3. தற்காலிக ஒப்பந்த பணி என்பதற்கான உறுதிமொழி கடிதம் அளிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள். 31.08.2024 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்குள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை / உறுப்பினர். மாவட்ட நலவாழ்வு சங்கம், திருச்சிராப்பள்ளி 620 001

குறிப்பு:

1. விண்ணப்பங்கள் நேரிலோ பதிவு தபால் மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. (காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை)

2. விண்ணப்ப படிவம் கீழ்காணும் இணையதள முகவரியில் பதவிறக்கம் செய்துகொள்ளலாம். https://tiruchirappalli.nic.in/notice category/recruitment/




Post a Comment

0 Comments