Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

RAIN NEWS - 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

RAIN NEWS - 5 மாவட்டங்களில் இன்று (27.08.24) மழைக்கு வாய்ப்பு


தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Post a Comment

0 Comments