Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

IMPORTANT NEWS - ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

IMPORTANT NEWS - ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்




ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்)

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

இந்தத் திட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

ஓய்வூதியம் பெற தகுதியான ஊழியரின் பணிக்காலத்தின் கடைசி 12 மாத சராசரி சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்.

குறைந்தபட்சம் 10 வருட பனிக்காலம் கொண்ட ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 10 ஆயிரம் கிடைக்கும்.

குடும்ப ஓய்வூதியமாக ஓய்வூதியத்தில் 60% ஊழியரின் கணவன்/மனைவிக்கு கிடைக்கும்.

அனைத்து ஓய்வூதியத் திட்டங்களுக்கும் அகவிலைப்படி நிவாரணம் கிடைக்கும்.

ஓய்வு பெறும் போது மொத்தமாக ஒரு தொகையும் கிடைக்கப் பெறும்.


Post a Comment

0 Comments