பெண்களின் திருமண செலவை எனை அரசே ஏற்கும் என்ற செய்தியும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜப்பான் நாட்டில் தற்போது மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அதை சரி செய்யும் விதமாக ஜப்பானிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஜப்பான் தலைநகரமான டோக்கியோ நகரத்திலிருந்து திருமணத்திற்காக கிராமங்களுக்கு குடியேறும் இளம் பெண்களின் போக்குவரத்து செலவு மற்றும் திருமண செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கும் என என்ன புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
![]() |
TODAY BREAKING NEWS ALERT |
இது மட்டுமல்லாமல் ஏற்கனவே டேட்டிங் செயல மற்றும் குழந்தைகள் பெறுவோருக்கு நிதி என்று பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்