Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Permanent Teacher Job: நிரந்தர ஆசிரியர் வேலை - கடைசி தேதி -12.05.2025

துவக்கப்பள்ளி தலைமை
ஆசிரியர் பணியிடம் - நிரந்தரம்

இடைநிலை ஆசிரியர் பணியில் 5 வருடம் அரசு பள்ளி (அ) அரசு நிதியுதவி பள்ளியில் முன் அனுபவம் தேவை.

அரசு ஊதிய விகிதம்

தகுதி :

அ) D.T.E. - தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆ) TET PAPER -1 தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.

நேர்முகத் தேர்வு நாள் :

12.05.2025 திங்கள் காலை 11 மணி

உரிய உண்மை (Original) கல்வி மற்றும் அனுபவச் சான்றுகளுடன் நேரில் வரவும்.

நேர்காணல் நடைபெறும் இடம் :

நாதன் கல்வி நிலையம் நிதியுதவி

பெறும் துவக்கப்பள்ளி

சாமிநாதபுரம், சேலம்-636009.

இங்ஙனம்,

செயலாளர், நாதன் கல்வி நிலையம்

நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளி,

சாமிநாதபுரம், சேலம்-9.

Post a Comment

0 Comments