Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.




ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றோர் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.

2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I மற்றும் தாள்-II பதிவிறக்கம் செய்ய விடுபட்டதாக அதிக எண்ணிக்கையில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் 07.11.2023 முதல் 30.11.2023 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள்-II பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

TNTET 2022 CERTIFICATE DOWNLOADLINK:


Post a Comment

0 Comments