Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS - உச்சம் தொட்ட பூண்டு விலை- எவ்வளவு என்று தெரியுமா?

LATEST NEWS - உச்சம் தொட்ட பூண்டு விலை


சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டு விலை ரூ.450ஐ தொட்டது

ஒரு கிலோ நீலகிரி மலை பூண்டு ரூ.350-ரூ.500 வரை விற்பனையாகிறது; வடமாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து குறைந்ததால் விலை உயர்வு.

Post a Comment

0 Comments