தொழில்நுட்பப் பராமரிப்புப் பணி
கள் காரணமாக கடவுச்சீட்டு இணையதள சேவை 3 நாள்க
ளுக்கு செயல்படாது என சென்னை கடவுச்சீட்டு அலுவல
கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கி ழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆக.29-ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப்.2-ஆம் தேதி காலை 6 மணி வரை இணையதள சேவை இயங்காது. மேலும், ஆக.30-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த விண் ணப்பதாரர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்திமூலம் தெரிவிக்கப்படும்.
இதேபோல், ஆக.30-ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள ராயலா டவரில் அமைந்துள்ள பிரதான கடவுச்சீட்டு அலுவலகத்தில் உள்ள பொது விசாரணை அரங்கும் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்