புதிய குடும்ப அட்டைகள்
மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்களின் தகவல்படி
3 ஆண்டுகளில் 16,04,231 குடும்ப அட்டைகள் [Smart family Card) புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
95,373 புதிய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்க தயார் நிலையில் உள்ளது
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று 713 முழு நேர கடைகளும், 1340 பகுதி நேர ரேஷன் கடைகளும் தமிழ்நாடு முழுவதும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்