Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Employment -35 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை- வாய்ப்பை நழுவு விடாதீர்கள்

35 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை- வாய்ப்பை நழுவு விடாதீர்கள்
IIITDM காஞ்சிபுரத்தில் junior research fellow என்ற வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 


இந்த வேலை வய்ப்பு பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

வேலையின் பெயர்: junior research fellow 

மொத்த காலி பணியிடங்கள்: 02

கல்வி தகுதி: BE/B.TECH/ME/M.TECH/PHD

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சம்பளம்: 35 ஆயிரம் ரூபாய் மாதம் ஊதியமாக வழங்கப்படும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 21.08.2024

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவதனை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கண்டு பயனடையலாம்.

Post a Comment

0 Comments