Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking - மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி-டீசல் விலை குறைய வாய்ப்பு

Breaking - மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி-டீசல் விலை குறைய வாய்ப்பு
டீசல் விலை: 
மக்களிடம் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழ்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களும் அதிகமாக இயங்கி வருகின்றன. 


மத்திய அரசு ஒரு புதிய ஆய்வு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அது என்னவென்றால் டீசலில் 5 சதவீதம் எத்தனால் கலப்புத் திட்டம் ஆகும். 
இந்தத் திட்டத்தைப் பற்றி பிரதமர் அலுவலகத்தில் அனைத்து அமைச்சர்கள் உடனான முக்கிய கூட்டமே பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


எனவே டீசனில் எத்தனால்  கலப்பு மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments