வயநாடு நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்தோர், வீடு மற்றும் உடைமைகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து உள்ளனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மண்சரிவு நிகழ்ந்த இடத்திற்கு சென்று பிரதமர் மோடி அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வயநாடு நிலச்சரிவுகள் சிக்கி மரணம் அடைந்தோர், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரள மாநில முதல்வர் திரு பிரனாயி விஜயன் அவர்கள் அறிவித்துள்ளார்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்