Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher transfer-2024- நாளை யார் யாருக்கு? வரிசை எண்?

Teacher transfer-2024- நாளை யார் யாருக்கு? வரிசை எண்?
29/07/2024 அன்று கலந்தாய்வு காலை சரியாக 9.30 மணிக்கு தொடங்கும்.

மீதமுள்ள ஆசிரியர்களின் கலந்தாய்வு அட்டவணை 29/07/2024 அன்று தெரிவிக்கப்படும்.

மேலும் தெலுங்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் கலந்தாய்வானது 29/07/2024 அன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

Post a Comment

0 Comments