Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking - 18 ஆயிரம் ரூபாய் சம்பளம்-ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Breaking - 18 ஆயிரம் ரூபாய் சம்பளம்-ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நலப் பள்ளி யில் ஆங்கிலம், இயற்பியல் முதுகலைப் பட்டதாரி ஆசி ரியர்கள் தற்காலிகமாக பணி நியமனத்துக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அழைப்புவிடுத் துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் முள்ளங்குறிச்சி அரசு (ஆதிந) மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஆங்கிலம் மற்றும் இயற்பியல் பாடப் பிரிவுக ளுக்கான முதுகலைப் பட்ட தாரி ஆசிரியர்கள் நியமிக் கப்படவுள்ளனர். தொகுப்பூதியமாக ரூ.18 ஆயிரம் மாத திஊதிாக வழங்கப்பட்டும். ஆ ஊதியம் வழங்கப்படும். ஆசி ரியர் தேர்வு வாரியம் மூலமா கவோ பதவி உயர்வு மூலமா கவோ நிரந்தர ஆசிரியர் நியமிக்கப்படும் வரை தற்காலிக மாக இப்பணியிடம் அனுமதிக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர், இல்லம்தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஆகியோ ருக்கும், ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெற்றவர்களுக் கும் முன்னுரிமை அளிக்கப் படும். தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நல அலு வலகத்துக்கு வரும் ஜூலை 5 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments