Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

HEALTH NEWS -ஆட்டு ஈரலின் நன்மைகள்-என்னென்ன உள்ளன- முழு தகவல்கள்

ஆட்டு ஈரலின் நன்மைகள்
இந்த 100 கிராம் கல்லீரலில், Vitamin -A, B, B9, C, D, D3, K, B12, கரோட் டினாய்டுகள், பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம், செலினியம் போன்ற ஏகப் பட்ட தாதுக்களின் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. 

கலோரிகள் குறைவாக உள்ள இந்த ஈரலில் கொழுப்புச் சத்து மிக அதிகம் ஆட்டின் கல்லீரலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது.

Post a Comment

0 Comments