Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

Breaking - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (29.06.2024) விடுமுறை அறிவிப்பு
கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

- மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு

Post a Comment

0 Comments