Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

OOTY E- PASS : உதகைக்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு 7.5.2024-30.6.2024 வரை வாகனங்களில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்துசெல்ல உயர்நீதிமன்ற உத்தரவுப்படி epass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து இபாஸ் பெற்றுக் கொள்ளலாம் 6.5.2024 முதல் நடைமுறைக்கு வருகிறது.


FULL DETAILS -CLICK HERE

Post a Comment

0 Comments