Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS -பொது மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

LATEST NEWS -பொது மாறுதல் கலந்தாய்வு: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
1.பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ள ஆசிரியர் களுக்கான முக்கிய அறிவுறுத்தல்களை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.

2.பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் ஆசிரியர்களுக்கான பொது மாறு தல் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 


3.2024-2025-ஆம் கல்வியாண்டுக்கு அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

4.இந்தக் கலந்தாய்வு, கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் மூலமாக மேற்கொள்ளவும், அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments