Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

#BREAKING - மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி- பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

#BREAKING | மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி- பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

மஞ்சள் காய்ச்சல் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது தடுப்பூசி செலுத்திய 10 நாட்களுக்கு பிறகே ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் https://ihpoe.mohfw.gov.in/index.php இணையதளத்தில் மஞ்சள் காய்ச்சல் விவரங்களை அறியலாம் - தமிழ்நாடு அரசு


Post a Comment

0 Comments