Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

11th Result -2024- 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் - முக்கிய அறிவிப்பு

11th Result -2024- 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்- முக்கிய அறிவிப்பு 
மார்ச் - 2024, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 14.05.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் வெளியிடப்படவுள்ளது. இத்தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையினை ஊடகவியலாளர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக காலை 9.40 மணிமுதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

11TH RESULT -CLICK HERE

Post a Comment

0 Comments