Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power cut News-கோடைகாலத்தில் மின்தடை இருக்காது - அதிகாரிகள் தகவல்

கோடைகாலத்தில் மின்தடை இருக்காது - அதிகாரிகள் தகவல்
கோடை காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடையின்றி சீரான மின்சாரம் விநியோகம் செய்ய ஊழியர்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் வலியுறுத்தல்.

மேலும் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்.

தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருவதால் கோடைகாலத்தில் மின்தடை இருக்காது எனவும் மின்சார வாரிய அதிகாரிகள் தகவல்

Post a Comment

0 Comments