Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education News: ஒப்பந்த ஆசிரியருக்கான தகுதி தேர்வு-பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

Education News: ஒப்பந்த ஆசிரியருக்கான தகுதி தேர்வு-பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

ஒப்பந்த ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு.
TET-ஆசிரியர் தகுதி தேர்வு:
தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் பள்ளி கல்வித்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அது ஒப்பந்த ஆசிரியர்கள் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வில் அதிகபட்சமாக மூன்று பயிற்சிகளில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒப்பந்த ஆசிரியருக்கான தகுதி தேர்வு பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 13ம் தேதி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments