Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Prime Minister Narendra Modi:2024ம் ஆண்டின் முதல் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி

Prime Minister Narendra Modi:2024ம் ஆண்டின் முதல் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி:


தமிழகத்தில் ₹19,850 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக இன்று காலை 10.30 மணிக்கு திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.

சேலம்-மேட்டூர் இடையிலான இரட்டை ரயில் பாதை, திருச்சி-விருதுநகர், திருச்செந்தூர்-செங்கோட்டை இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை, திருச்சி-கல்லகம் இடையிலான 4 வழிச்சாலையை திறந்து வைக்கிறார். திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஓ.பி.எஸ் சந்திக்கிறார்.

Post a Comment

0 Comments