Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Power cut: நாளை (22.01.2024) மின்தடை ஏற்படும் இடங்கள்

Power cut: நாளை (22.01.2024) மின்தடை ஏற்படும் இடங்கள் 

தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம்:
நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி.

சென்னை:
மேடூர், ஏவூர், கோளூர், அண்ணாமலைச்சேரி, திருப்பலைவனம், ஆசனபுத்தூர், அச்சரப்பள்ளம், பெரியகரும்பூர், வேப்பத்தூர், குமரஞ்சேரி, பழவேற்காடு, வஞ்சிவக்காடு, தத்தமஞ்சை & தத்தமஞ்சை.

பல்லடம்:
செட்டிபாளையம் feeder, பச்சபாளையம் feeder, காங்கேயம் சாலை, சுக்கிடிபாளையம் feeder.

தஞ்சாவூர்:
பாபநாசம்,கபிஸ்தலம்,ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு,ஆடுதுறை.

உடுமலைப்பேட்டை:
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு.

Post a Comment

0 Comments