Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Holiday: நாளை பொது விடுமுறை அளிக்க வேண்டும்-கோரிக்கை

Holiday: நாளை பொது விடுமுறை அளிக்க வேண்டும்-வலியுறுத்தல்

நாளை பொது விடுமுறை அளிக்க வேண்டும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
விடுமுறை:
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு நாளை (ஜன.22) பொது விடுமுறை அளிக்க வேண்டும் என  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments