Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

MADRAS HIGH COURT RECRUITMENT PORTAL-மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு

MADRAS HIGH COURT RECRUITMENT PORTAL-மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலி பணியிடங்கள்: 46

காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:
Typist 
telephone operator 
cashier 
xerox operator 
driver

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 13.02.2024


APPLY ONLINE -CLICK HERE



Post a Comment

0 Comments