Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN JOBS: தமிழக அரசு வேலை-13000 ரூபாய் சம்பளம்!

TN JOBS: தமிழக அரசு வேலை-13000 ரூபாய் சம்பளம்!
தமிழக அரசு வேலை அதனைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு: தென்காசி மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கீழ்க்கண்ட பதவியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 11.012024 முதல் 20.01.2024 வரை (20.01.2024 அன்று மாலை 5 மணிக்குள்) வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலி பணியிடங்கள்: 01

வேலையின் பெயர்: இயன் முறை மருத்துவர் (physiotherapy)

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. (11 மாதங்கள்)

2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம். தென்காசி மாவட்டம்.

மேலும் முழு விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

NOTIFICATION -CLICK HERE

Post a Comment

0 Comments