Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN GOVT JOBS: தமிழக அரசு அறநிலைத்துறை வேலை வாய்ப்பு -2024- 8-ம் வகுப்பு போதும் வேலை-58600 வரை சம்பளம்

தமிழக அரசு வேலைவாய்ப்பு செய்திகள்-அறநிலையத்துறை வேலை வாய்ப்பு செய்தி-2024


சென்னை அருள்மிகு கபாலீஸ்வரர் கோவிலில் அலுவலக உதவியாளர், நூலகர், ஓட்டுநர், உதவி மின் பணியாளர் ஆகிய வேலைகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன.

மொத்த காலி பணியிடங்கள்: 04

சம்பளம் விபரங்கள் ,கல்வி தகுதி போன்ற முக்கிய விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: 
1.விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2.தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்து சமய அறநிலையத்துறை https://hrce.tn.gov.in
http://mylaikapaleeswarar.hrce.tn.gov.in இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன-CLICK HERE

Post a Comment

0 Comments