Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teachers Jobs: அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர் தேவை

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியருக்கு தேவை:ஆசிரியர்கள் தேவை

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அரசு நிதி உதவி பெறும் மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)-01
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (பொருளியல்)-01

கல்வி தகுதி சான்றிதழ்களுடன் 17.12.2023 -02.01.2024 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

முகவரி, செயலர், மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளி, 123, மேல அண்ணாதோப்பு,மதுரை


Post a Comment

0 Comments