Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

BREAKING: நாளை (20.12.2023)இந்த மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

விடுமுறை அறிவிப்பு

மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளையும் (டிச.20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

Post a Comment

0 Comments