Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Teacher Jobs:அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர் தேவை

அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவைப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பணியிடம் : முதுகலை பட்டதாரி ஆசிரியர் (தாவரவியல்)

கல்வித்தகுதி : B.Sc., M.Sc., B.Ed., இளங்கலை/முதுகலை தாவரவியல் மற்றும் பி.எட்., GT (பொது பிரிவு)

ஊதியம் : அரசு விதிகளின்படி

வயது வரம்பு : அரசு விதிகளின்படி

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 24.12.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர், வ.சோ.ஆண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி கமலாலயம் தென்கரை, திருவாரூர்-610001.

Post a Comment

0 Comments