Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

நிரந்தர ஆசிரியர் வேலை - Teacher Jobs New

நிரந்தர ஆசிரியர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:

ஆசிரியர்கள் தேவை

நிரந்தர முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் மற்றும் வேதியியல்.

1.முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்

பாடம் - ஆங்கிலம்

கல்வி தகுதி:B.A.,(English)., M.A.,(English)., B.Ed.,

இனச்சுழற்சி - பொதுப்பிரிவினர்(OC) -

ஊதிய விகிதம் - அரசு விதி முறைகளின்படி (நிரந்தரப்பணியிடம்.

2.முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்

பாடம் - வேதியியல்

கல்வி தகுதி - B.Sc., (Chemistry)., M.Sc.,(Chemistry)., B.Ed.,

இனச்சுழற்சி - பொதுப்பிரிவினர்(OC)

ஊதிய விகிதம் - அரசு விதி முறைகளின்படி (நிரந்தரப்பணியிடம்).

விண்ணப்பத்தினைச் சான்றொப்பமிட்ட உரிய கல்வித்தகுதிச் சான்றுகளுடன் செயலர், S.A.V.மேல்நிலைப்பள்ளி, சத்திரம் தெரு, தூத்துக்குடி - 628002 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 30.12.2023 மாலை - 6 மணி வரை.

Post a Comment

0 Comments