Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Monday leave: கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

Monday leave in Tamilnadu- Holiday news 

முன்னுரை:
கனமழை காரணமாக டிசம்பர் 4 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய விவரங்கள்:





மிக்ஜாம் புயல் எச்சரிக்கை:michaung cyclone -Tamilnadu cyclone 
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வருகின்ற நான்காம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.


புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு டிசம்பர் நான்காம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments