Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

cyclone: மிக்ஜாம் புயல் எச்சரிக்கை - நாளை முதல் டிசம்பர் 6ம் தேதி வரை 144 ரயில்களை ரத்து - ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை - நாளை முதல் டிசம்பர் 6ம் தேதி வரை 144 ரயில்களை ரத்து 





புயல் எச்சரிக்கை காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:மிக்ஜாம் புயல் எச்சரிக்கை - நாளை முதல் டிசம்பர் 6ம் தேதி வரை 144 ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு மத்திய ரயில்வேஅறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக நாளை முதல் ஆறாம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் பற்றிய விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.





Post a Comment

0 Comments