Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Half Yearly Exam:அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்க வாய்ப்பு!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.




11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வை தள்ளிவைக்க கல்வித்துறை முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

டிச.7-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கனமழை, வெள்ளத்தை அடுத்து அரையாண்டு தேர்வு தள்ளிப்போகலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.


இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments