Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Half Yearly Exam News:அரையாண்டுத் தேர்வு 6-12ஆம் வகுப்பு வரை வினாத்தாள் விநியோகம் செய்தல் மற்றும் வினாத்தாள் விநியோக மையம் மாற்றம் செய்து ஆணை

6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய அரையாண்டுத் தேர்வு வினாத்தான் விநியோகம் செய்தல் மற்றும் வினாத்தாள் விநியோக மையம் மாற்றம் செய்து ஆணை வழங்குதல் - தொடர்பாக



தருமபுரி வருவாய் / மாவட்டத்திற்குட்பட்ட, அனைத்து வகை உயர் மேல்நிலைப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. 

எனவே அத்தேர்வுகளுக்கு வழங்கப்பட உள்ள வினாத்தாட்களின் எண்ணிகைக்கு ஏற்ப மாணவர்கள் எண்ணிக்கை சரியாக உள்ளதை கீழ்காணும் வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களில் 06.12.2023 (புதன்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிக்குள் சரிபார்த்துக் கொள்ள வேண்டுமென அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.




Post a Comment

0 Comments