Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking: மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு-புதிய அறிவிப்பு

மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு:


புயல் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட கடைசி நாள் 04.12.2023 முதல் 07.12.2023 வரை இருந்த மின் நுகர்வோர்களுக்கு அபராத தொகை இன்றி 18.12.2023 வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

 இந்த அறிவிப்பு அந்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் உட்பட்ட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் என செய்திகள் வெளியாகி உள்ளன.

Post a Comment

0 Comments