Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking - நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை (02.12.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:



சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளன.

அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னையில் நாளை (டிச.02) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை என செய்திகள் வெளியாகி உள்ளன.

 ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிவிப்பு.


Post a Comment

0 Comments