Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Breaking - TRB இன்று வெளியிட்டுள்ள புதிய செய்தி

Teacher Recruitment Board- இன்று வெளியிட்டுள்ள புதிய செய்தி அதன் முழு விபரங்கள் பின்வருமாறு:

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.

அறிவிக்கை

முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்திற்கான (CMRF) தகுதித் தேர்வு




ஆசிரியர் தேர்வு வாரிய அறிக்கை 02/2023, நாள்16.10.2023 ன் படி2023-2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்திற்கான (CMRF) தகுதித் தேர்வு எதிர்வரும் 10.12.2023 அன்று நடத்தப்பட உள்ளது.

தேர்வு எழுதுபவர்களுக்குக் கேள்விகள் தொடர்பான சந்தேகமோ / வேறு சர்ச்சைகளோ எழுந்தால் அந்தக் கேள்விகளின் ஆங்கிலப் பதிப்பே இறுதியானதாக கருதப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

(Candidates are informed that in case of any dispute / ambiguity regarding the Question, English version is considered as final).

01-12-2023 Chief Minister research fellowship -Examination Date confirmation - Press News 

Post a Comment

0 Comments