பார்வையில் காணும் அரசு கடிதத்தில் ஆரோக்கியமான பள்ளி வளாகத்தை உறுதி செய்யவும் மாணவர்கள் சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலின் மதிப்புகளை அறிந்துக் கொள்ளவும் மற்றும் வலுப்படுத்தவும், அனைத்து சார்ந்த துறைகளுடன் இணைந்து பள்ளிகளில், "எங்கள்பள்ளி, மிளிரும் பள்ளி" என்கின்ற விரிவான மற்றும் நிலையான தூய்மைத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் செயல்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தனிப்பட்ட சுகாதாரம், பள்ளிகளில் பசுமையை அதிகரித்தல், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்கழிவு மேலாண்மை நடைமுறைகள்.பள்ளி காய்கறி தோட்டம் உருவாக்குதல், மறுசுழற்சி மற்றும் மறுசுழற்சியின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் இல்லாத வளாகம் மற்றும் மாற்று வழிகளை பின்பற்ற ஊக்குவித்தல் ஆகிய செயல்பாடுகளும் பள்ளிகளில் மேற்கொள்ள கூறப்பட்டுள்ளது-FULL DETAILS CLICK HERE

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்