Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

புயல் நிவாரணத் தொகை எப்போது வழங்கப்படும்?- அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:



மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ₹6000 நிவாரணத்தொகை ஒரு வாரத்தில் வழங்கப்படும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments