Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

புயல் எச்சரிக்கை-டிசம்பர் 4ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு





புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வருகின்ற நான்காம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் பகுதிகளில் வரும் டிசம்பர் 4ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments